| | |  |  |  | |
பண்ணைக் கருவிகள் :: பயிர் பாதுகாப்பு கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

பாக்குத் தோப்புகளில் âஞ்சான மருந்து தெளிக்கும் கருவி

 

பயன்       :             பாக்கு மரங்களில் மருந்து தெளிக்க

திறன்        :             மணிக்கு 20 மரங்கள்

விலை       :             ரூ15,000/-

அமைப்பு    :      இத்தெளிப்பானில் ஒன்றுக்குள் ஒன்று செல்லக்கூடிய இரண்டு 8 மீட்டர் அலுமினியக் குழல்கள் உள்ளன. இக்குழல்கள் ஒரு தாங்கு சட்டத்தின் மையத்தில் நேராக நிறுத்தப்பட்டுள்ளன. உட்குழலானது வெளிக் குழலின் உள்ளே அடங்கி உள்ளது. ஒரு கையினால் சுழலும் கப்பியின் மூலம் மெல்லி எஃகு கம்பியினால் உட்குழலை மேல் நோக்கி உயர்த்தலாம். அலுமினியக் குழல், சட்டத்தின் மத்தியில் எளிதாக சுழலும் வண்ணம் அமைந்துள்ளது, மருந்தை âச்சி அடிக்கும் தெளிப்பான முனை குழாயின் மேல் முனையில் பொருத்தப்பட்டு 8 மீட்டரிலிருந்து 15 மீட்டா் வரை உயர்த்தப்படுகின்றது. âஞ்சானம் மருந்தை குலைகளை நோக்கி குறிபார்த்து தெளிக்க தெளிப்பான முனையை காற்றழுத்தத்தால் இயங்கும் கட்டுப்பாட்டு அமைப்பினாலும் கீழும் நகர்த்தலாம். இதனால் தரையில் இருந்து கருவியை இயக்குபவர் âஞ்சானம் மருந்தை விரயமாகாமல் பாக்குக் குலையில் படும்படிதெளிக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்  

              எளிதாக எடுத்துச் சென்று உபயோகிக்க இலகுவானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தெளிப்பானை பாக்கு, தென்னை மற்றும் பாமாயில் மரங்களில் மருந்து தெளிக்க பயன்படுத்தலாம்

தெளிப்பானை சுமார் 18 மீட்டர் வரை உயரமுள்ள மரங்களுக்கு பயன்படுத்தலாம்

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008