| | |  |  |  | |
பண்ணைக் கருவிகள் :: பயிர் பாதுகாப்பு கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

கோர்சைரா âச்சி முட்டை சேகரிக்கும் கருவி

பயன் : கோர்சைரா âச்சி முட்டை வளர்க்கப்படும் தட்டுகளிலிருந்து சேகரிக்கலாம்
திறன் : ஒரு மணி நேரத்தில் 4600 அந்துப் âச்சிகளை உறிஞ்சலாம்
விலை : ரூ.7,000/-

அமைப்பு : இக்கருவி âச்சிகளை மென்மையாக உறிஞ்சி காற்றினிலிருந்து பிரித்து சேகரிக்கின்றது. இக்கருவியின் முக்கிய பாகம் சுழல் காற்று பிரிக்கும் பகுதியாகும். இது 22 செ.மீ விட்டம் உடைய பிளாஸ்டிக் கலனினால் ஆனது. சுழல் பிரிப்பானின், காற்று உள் செல்லும் இடத்தில் பொருத்தப்பட்டுள்ள 22 செ.மீ. விட்டம் உள்ள பிளாஸ்டிக் குழாய், âச்சி உறிஞ்சும் குழாயாகும், இக்கருவியை காற்று உறிஞ்சும் சுத்தம் செய்யும் கருவி அல்லது மின்சாரத்தினால் இயங்கும் (0.25 குதிரைத்திறன்)ஊதுவானின், காற்று உள் இழுக்கும் முனை ஆகியவற்றில் பொருத்தி உபயோகிக்கலாம்
கருவியின் மையத்தில் பொருத்தப்பட்ட குழாயின் பக்கவாட்டில் காற்று உறிஞ்சியை இணைக்க வேண்டும். âச்சிகளை மென்மையாக உறிஞ்சும் வண்ணம், உறிஞ்சும் விசையை மேற்புறத்திலுள்ள் தடுப்பானால் கட்டுப்படுத்தலாம், âச்சிகள், சுழல் பிரிப்பானின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள கலத்தில் சேகரிக்கப்படுகின்றன.

சிறப்பு அம்சங்கள்
கோர்சைரா âச்சிகளை தொழிலாளர்களுக்கு சுகாதாரக் கேடு உண்டாகாமல் அம்சங்கள் சேகரிக்கலாம்
சேகரிக்கும் நேரத்தில் 40 விழுக்காடு குறைக்கப்படுகின்றது
கோர்சைரா âச்சிகள் எவ்வித சேதமும் அடையாமல் சேகரிக்கப்படுகின்றன

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008