| | |  |  |  | |
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

மேம்படுத்தப்பட்ட அகலப்பாத்தி அமைத்து விதைக்கும் கருவி

 

 

 

பயன்       : ஒரே சமயத்தில் அகலப்பாத்தி அமைத்து விதைக்கலாம்

திறன்       : நாளொன்றுககு 3.2 எக்டர் நிலத்தில் விதைக்கலாம்

விலை              : ரூ.45,000/-

அமைப்பு    :      இக்கருவியானது விதைப்பெட்டி விதைகள் உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்து சரலில் போடுவதற்கேற்ற குவளை அமைப்பு கொண்ட சாதனம். இவற்றை இயக்கும் சக்கர அமைப்பு. சால்களில் வேண்டிய ஆழத்தில் விதை விழுந்தவுடன் அதை மண்ணால் மூடுவதற்கேற்ற அமைப்பு ஆகியவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 180 செ.மீ இடைவெளியில் 30 செ.மீ. அகலமுள்ள இரு வாய்க்கால்கள அமைக்கும் பகுதியை கொத்துக் கலப்பையின் இரு பக்கங்களிலும் இணைத்துக் கொள்வதன் மூலம் அகலப்பாத்தி அமைத்து விதைவிதை விதைக்கலாம்

 

சிறப்பு அம்சங்கள்  

வறண்ட பகுதிகளில் மழைக்க காலங்களில் சிறந்த முறையில் நீரைச்

சேமிப்பதோடு  மண் அரிப்பையும் தடுக்கலாம்

நிலத்தின் மண்வளம் பாதுகாக்கப்படுகிறது.

180 செ.மீ. இடைவெளியில் 30 செ.மீ. அகலமுள்ள வாய்க்கால்களை அமைத்து மழை நீரை சேமிக்கலாம்

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008