| | |  |  |  | |
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

நெல் நாற்று நடும் கருவி

 

 

பயன்        : ஒரே சமயத்தில் 6 வரிசைகளில் நெல் நாற்று நடலாம்

திறன்        : நாளொன்றுக்கு 0.25 எக்டர் நிலத்தில் நாற்று நடலாம்

விலை              : ரூ.7,500/-

அமைப்பு    : இக்கருவி நாற்றுப் பெட்டிகள் கைப்பிடி, மிதப்புச் சட்டங்கள் நாற்று எடுக்கும் கொக்கிகள் முதலான பாகங்களைக் கொண்டது. கைப்பிடியை கீழ் நோக்கி அழுத்தும்போது கொக்கிகள் நாற்றுப் பெட்டிகளிலிருந்து நாற்றுகளை பற்றி எடுத்து வயலில் நடுகின்றன. ஒவ்வொரு முறை கைப்பிடியை அழுத்தும்போது நாற்றுப்பெட்டி பக்கவாட்டில் நகரும்படியான அமைப்புகள் உள்ளன. இவ்வாறு செய்வதால் கொக்கிகள் ஒரே சீராக 3 முதல் 4 நாற்றுக்களை எடுத்து நடுகின்றன.

 

சிறப்பு அம்சங்கள்        

வரிசைகளுக்கிடையே உள்ள இடைவெளி 200 மிமீ

              20 கிலோ எடை கொண்டது

ஒரே சமயத்தில் 6 வரிசைகளில் நாற்று நடலாம்

ஆட்செலவு மிகவும் குறைவு

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008