| | |  |  |  | |
பண்ணைக் கருவிகள் :: விதைக்கும் கருவிகள்
gg gg

உழவுக் கருவிகள்
விதைக்கும் கருவிகள்
களை எடுக்கும் கருவிகள்
பயிர் பாதுகாப்பு கருவிகள்
அறுவடை இயந்திரங்கள்
இதர கருவிகள்
வர்த்தக ரீதியான கருவிகள்

 

விதை அல்லது உரம் பரப்பும் கருவி

 

 

 

 

பயன்        : விதை மற்றும் உரத்தை சீராக இறைப்பதற்கு பயன்படுகிறது.

திறன்        : நாளொன்றுககு 3 எக்டர் நிலத்தில் பரப்பலாம்

விலை             : ரூ.4,500/-

அமைப்பு    : விதை மற்றும் உரம் பரப்பும் கருவியில் விளாஸஃடிக் வாளியாலான கலன் ஒன்று உள்ளது. கலனின் அடிப்பாகத்தில் இரு திறப்புகள் உள்ளன. திறப்புகளின் கீழே சுழலும் அலுமினிய வட்டத்தட்டு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இக்கருவியின் பக்பவாட்டில் உள்ள கைப்பிடியை ஒரு முறை சுற்றினால் வட்டத்தட்டு 11 சுற்றுக்கள் சுழலும்படியாக பற்சக்கர அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வாறு வட்டத்தட்டு சுழலும்போது கலனில் போடப்படும் இடுபொருள் திறப்புகளின் வழியே வட்டத்தட்டின் மேல் விழுந்து சிதறி பரவலாக விழுகிறது. கலனின் அடிப்புறததில் உள்ள திறப்புகளைக் கூட்டியோ குறைத்தோ வைத்து எக்டர் ஒன்றுக்கு இடும் பொருட்களின் அளவை மாற்றி வைத்துக் கொள்ளலாம்

சிறப்பு அம்சங்கள்        

இக்கருவியை இயக்குவதற்கு ஒரு ஆள் போதுமானது

              இக்கருவியின் எடை 3.5 கிலோ

குறைந் நேரத்தில் அதிக பரப்பில் விதை/ உரம் பரப்புவதன் மூலம் ஆட்செலவு மிகவும் குறைவு

இக்கருவியை பயன்படுத்துவதன் மூலம் விதை உரம் சீராக பரப்ப முடிகிறது.

 

 

சூரிய ஒளி ஆற்றல் சாதனங்கள்
உயிர்வழி சாதனங்கள்
வெப்ப Å¡Ô உற்பத்தி சாதனங்கள்
உயிர் எரிபொருள்
காற்றாலை

நுண்ணீர் பாசனம்
வடிகால் தொழில் நுட்பம்
நீர்ப்பாசன கட்டமைப்புகள்
நீர்-ஏற்றிகள் & கிணறுகள் மேம்பாடு
நீர்வடிப்பகுதி மேம்பாடு & Á¨ழ ¿£÷ சேகரிப்பு
பசுமை கூடாரம்

 

உமி நீக்கும் கருவிகள்
சுத்தம் செய்யும் கருவிகள்
உலர்த்தும் சாதனங்கள்
அரவை இயந்திரங்கள்
வேளாண் கழிவு
தொழில்நுட்பங்கள்
மதிப்âட்டுதல்

 

 
 

| முதல்பக்கம் | நாட்டுப்புற கருவிகள் | இறக்குமதியான இயந்திரங்கள் | விலைப்பட்டியல் | கேள்வி பதில் | தொடர்பு கொள்ள |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008