animal husbandry
கால்நடை பராமரிப்பு :: அறுவடை பின்சார் தொழில்நுட்பம் முதல் பக்கம்

சிக்கன் வறுவல் **

தேவையான பொருட்கள்

கோழி இறைச்சி

100 கி

உப்பு

3 கி

வெங்காயம்

75 கி

தக்காளி

50 கி

பூண்டு

5 கி

இஞ்சி

5 கி

கரம் மசாலா

15 கி

மிளகாய் தூள்

5 கி

மஞ்சள் தூள்

5 கி

மிளகு தூள்

5 கி

எண்ணெய்

20 மிலி

செய்முறை :

வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சியை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கவும். நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி பூண்டு மற்றும் இஞ்சியை எண்ணெயில் போடவும். கோழி இறைச்சியை சேர்த்து வேக வைக்க வேண்டும். மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் துாள் மற்றும் மிளகுதூள் கோழி இறைச்சியுடன் சேர்க்கவும். நன்கு இறைச்சி வேகும் வரை விட்டு பின் இறக்கவும்.

சிக்கன் குழம்பு **

எலும்பில்லாத கோழி இறைச்சி

150 கி

கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர்

3 கி

மிளகு தூள்

1.5 கி

உப்பு

1.5 கி

இஞ்சி மற்றும் பூண்டுப் பொடி (1:1)

3 கி

மக்காச் சோள மாவு

30 கி

கரம் மசாலா

0.75 கி

செய்முறை :

கோழி இறைச்சியை குழாய் தண்ணீரில் கழுவி துண்டு துண்டுகளாக வெட்டவும். தேவையான பொருட்களான பால் பவுடர், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு அரைத்தது, மிளகு பொடி மற்றும் உப்பை இறைச்சியுடன் சேர்த்து நன்கு கழுவவும். கொஞ்சம் கொஞ்சமாக மக்காச் சோள மாவை சேர்க்கவும். கைகளால் பிசையவும். உலர்த்திப் பெட்டியில் 600C ல் 5 மணி நேரம் வைக்கவும்.

கோழி இறைச்சியை பதப்படுத்தி கோழி இறைச்சிப் பொருட்கள் தயாரித்தல் **

கோழி இறைச்சித் துண்டுகள் 
http://agritech.tnau.ac.in/ta/post_harvest/images/aarrow01.jpg
தண்ணீரில் கழுவவும் 
http://agritech.tnau.ac.in/ta/post_harvest/images/aarrow01.jpg 
3% நனைக்கவும் 
arrow 
400 C ல் 48 மணி நேரம் உப்புக் கண்டமிடவும் 
arrow 
உப்புக் கரைசல், வினிகர், இஞ்சி 
arrow 
இறைச்சியை வெளியே எடுக்கவும் 
arrow 
அழுத்த சமையல் 
arrow 
500 C ல் 4 மணிநேரம் உலர்த்தவும் 
arrow 
கோழி துண்டுகளில் ஈரப்பசை நீக்கவும் 
arrow 
தூளாக்கவும்
arrow
கோழி இறைச்சித் தூள் சேர்க்கவும்

கோழி இறைச்சிப்பொடி நூடுல்ஸ் **

கோழி இறைச்சிப் பொடி + சலித்த கோதுமை மாவு 
arrow 
நீராவியில் வேகவைக்கவும் ( 5 நிமிடம்)
arrow 
உப்பு மற்றும் தண்ணீர் சேர்க்கவும் 
arrow 
பதப்படுத்தவும் 
arrow 
பிழியவும் 
arrow 
நீராவியில் வேக வைக்கவும் (5 நிமிடம்)
arrow 
குளிர்விக்கவும் 
500 C ல் 4 மணிநேரம் உலர்த்தவும் 
குளிர்விக்கவும் மற்றும் பேக் செய்யவும் 
அடையாளமிடவும், சேமிக்கவும்

கோழி இறைச்சிப் பொடி சூப் கலவை **

வெங்காயம், தக்காளி, இஞ்சி மற்றும் பூண்டை தேர்வு செய்யவும் 
arrow
600 C ல் 8 மணிநேரம் உலர்த்தவும் 
arrow 
பொடியாக்கவும் 
arrow 
சலிக்கவும் 
arrow 
கோழி இறைச்சிப் பொடி, உப்பு, மிளகு தூள், மக்காச்சோள மாவு சேர்க்கவும் 
arrow 
பேக் செய்து அடையாளமிடவும் 
arrow 
சேமிக்கவும்

தொழில்நுட்பம்:
மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், மதுரை.

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-16