animal husbandry
கால்நடை பராமரிப்பு :: வெற்றிக்கதைகள் முதல் பக்கம்

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு நாட்டுக்கோழிகளை வளர்த்தல்

பின்னணி:

திரு.S.ராஜேந்திரன், கீழ்செங்காடு, நாமக்கல் மாவட்டம். கரும்பு மற்றும் நெற்பயிரை முதன்மைப்பயிர்களாக வளர்த்து வருகிறார்.

செயல்முறை:

கூடுதல் வருமானம் ஈட்ட நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சிகளை கொடுத்து வருகிறார்.

தொழில்நுட்பம்:

  • குஞ்சு பொரிக்கும் மற்றும் அடைகாக்கும் நாட்டுக்கோழி குஞ்சுகள்
  • நாட்டுக்கோழிகளுக்கான தடுப்பூசிகள்
  • அடர் தீவன உணவு
  • குடற்புழு நீக்கம் செய்தல்

தாக்கம்:

  • கிடைமட்ட பரவல்: உள்ளூர் விவசாயிகள், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டி கூடுதல் வருமானம் பெற முடிந்தது.
  • பொருளாதார லாபம்: வரவு செலவு விகிதம்1:1.6-1.8
  • வேலை வாய்ப்பு உருவாக்கம்: வீடுகளில் இருக்கும் பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்துள்ளது.

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15