animal husbandry
கால்நடை பராமரிப்பு :: அறுவடை பின்சார் தொழில்நுட்பம் : மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் முதல் பக்கம்

 

நீட்ஸ் பாத ஆயில்

தயாரிக்கப்பட்ட பொருளின் பயன்பாடு :

நீட்ஸ் பாத ஆயில் பயன்பாடு பரவலாக உள்ளது. காயங்களைக்குணப்படுத்த களிம்பு, இயந்திரங்களின் இறுகுத்தன்மையை இலகுவாக்கும் மசகுப்பொருளாகவும், தோல் தயாரிப்புகளில் கொழுப்பைக்கரைக்கும் பொருளாகவும், ஊசி மருந்துப்பொருள்களில் எண்ணெய் ஊக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீட்ஸ் பாத ஆயில் -10°C  வெப்பநிலைக்குக் கீழே குறைந்த அளவு உறையும் தன்மை கொண்டது. எனவே, இதைக்குறிப்பிட்ட இயந்திரங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் விவரங்களுக்கு:

பேராசிரியர் மற்றும் தலைவர்,
மாமிச அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை,
கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
நாமக்கல் -637001

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15