முதிர்ந்த மற்றும் முட்டைக் கோழி இறைச்சியில் இருந்து தயார் செய்யப்படும் செல்லப் பிராணிகளுக்கான உணவு
- முதிர்ந்த மற்றும் முட்டைக் கோழியின் இறைச்சி எடை குறைவாகவும், கடினமாகவும் இருக்கும்.
- முதிர்ந்த முட்டைக் கோழியின் இறைச்சி நல்ல தரமான மற்றும் மிகவும் இனிமையான செல்லப்பிராணிகளுக்கான உணவு தயாரிக்கப்பயன்படுகிறது.
- உற்பத்தி செலவு ரூ.18 –ரூ.22/கிலோ
- இந்த தொழில்நுட்பம் சிறு தொழில் முனைவோர் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு ஏற்றது.
|