படிவம் - 2:

வர்த்தகம் / சந்தைப்படுத்துதலுக்காக கால்நடைப் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரும் விண்ணப்பம்

பெறுநர்:
மதிப்பிற்குரிய இணை செயலாளர்,
வர்த்தகப்பிரிவு,
கால்நடைப் பராமரிப்புத்துறை,
வேளாண் அமைச்சகம்,
இந்திய அரசாங்கம்,
கிரிஷ் பவன்,
புது டெல்லி - 110001.

கால்நடைப் பொருட்களை முறையாக இறக்குமதி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைச் சரியாகப் பூர்த்தி செய்தல் அவசியம்.

    • இறக்குமதி செய்பவரின் பெயர் மற்றும் முகவரி

    வ.எண்

    இந்திய வர்த்தக வகைப்பாட்டின் படி கால்நடைப் பொருட்கள் பற்றிய விரிவான விவரங்கள்

    உற்பத்தி செய்தல் வரிடமிருந்து கொடுக்கப்பட்ட விவரம்

    அளவு

     

     

     

    சிப்பம் (மூட்டை)களின் எண்ணிக்கை

    மொத்த எடை

    1

    2

    3

    4(அ)

    4(ஆ)

     

     

     

     

     

    1. உற்பத்தி செய்பவரின் பட்டியல் இறக்குமதி செய்யப்போகும் பொருளுக்கான தனித்துவம்
    2. உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி
    3. அனுப்புபவரின் பெயர் மற்றும் முகவரி
    4. கால்நடைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடு
    5. பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்யும் நாடு
    6. ஏற்றுமதி செய்யப்படும் இடம்
    7. இந்தியாவை வந்தடையும் தோராயமான தேதி
    8. இந்தியாவை வந்தடையும் இடம்

    ஒப்புதல்:
    மேலே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை என உறுதி அளிக்கிறேன்.
    சுகாதார இறக்குமதி ஏற்பாட்டின் கீழ் கேட்கப்பட்டுள்ள அனைத்துச் சான்றிதழ்களையும் அளிப்பேன்.

    இறக்குமதி செய்வோர் (அ) அவரது உரிமம் பெற்றவரின் கையெப்பம்.
    பெயர்:
    முகவரி:
    இடம்:
    தேதி: