பயிர் பாதுகாப்பு :: பருத்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

செர்கோஸ்போரா இலைப்புள்ளி நோய்: செர்கோஸ்போரா காசிபியானா
அறிகுறிகள்

  • இந்நோயினால் முதிர்ந்த இலைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
  • இந்நோயினால் ஏற்படும் புள்ளிகள் வட்டவடிவமாகவும், மஞ்சள் நிறத்திலும், அடர் பழுப்பு நிறத்திலும் மத்தியில் வெண்மை நிறத்தையும் கொண்டிருக்கின்றன.
  • பாதிக்கப்பட்ட இலைகள் வெளிர் நிறத்திலும் இறுதியில் உதிர்ந்தும் விடுகின்றன.

கட்டுப்பாடு

  • காப்பர் ஆக்சிகுளோரைடு 3 கிராம் / லிட்டர் அல்லது மேங்கோசெப் 2.5 கிராம் /  லிட்டர் என்ற அளவில் 3 முதல் 4 முறை 15 நாள் இடைவெளியில் கொடுக்கவும்.

 

Cash Crops Cotton Cash Crops Cotton
நோயற்ற இலை     நோயுற்ற இலை

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015