பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

3.காய் ஈ: டாஸியூனிரா அள்பிஸிங்டஸ்

அறிகுறிகள்:

  • மொட்டை துளைத்து உண்பதால் பூக்களை சேதப்படுத்துகின்றன

பூச்சியின் விபரம்:

  • புழு: வெள்ளையாக, கால்கள் இல்லாமல் இருக்கும்
  • முதிர்ப்பூச்சி: கொசு போன்ற ஈ வடிவில் இருக்கும்

கட்டுப்பாடு:

  • தாக்குதலுக்கு உள்ளான காய்களை அழித்து விட வேண்டும் இதன் மூலம் பூச்சியின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்
  • புழு ஒட்டுண்ணியான பிளிரோமலஸ் போஸியாட்டிஸ் – ஐ வயலில் விட வேண்டும்
  • டைமெத்தியோட் 0.03% என்ற அளவில் மொட்டு மலரும் நிலையில் தெளிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014