பயிர் பாதுகாப்பு :: எள் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

5. தத்துப்பூச்சி: ஒரோசியஸ் அல்பிசின்டஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • குஞ்சுகளும், வளர்ந்த பூச்சியும் இலைகளின் சாறை உறிஞ்சுகிறது. தாக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமாக மாறிவிடும். மேலும் இலைகளின் நுனி சுருண்டுவிடும்.
  • சேதம் அதிகமாகும் நிலையில் தாக்கப்பட்ட இலைகள் காய்ந்து கீழே விழுந்து விடும்.
  • இப்பூச்சியின் தாக்குதலால் பூவிழை நோய் என்ற வைரஸ் நோய் பரவுகிறது
Crop Protection Sesamum

பூச்சியின் விபரம்:
தத்துப்பூச்சி: பழுப்பு நிறத்தில் இருக்கும்
கட்டுப்பாடு:

  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லியைத் தெளிக்கவும்
    • மீத்தைல் திம்மட்டான் 25% EC 1200 மி.லி/எக்கடர்
    • குயின்லாபாஸ் 25% EC 2000 மி.லி/எக்கடர்
Crop Protection Oil Sesamum

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014