பயிர் பாதுகாப்பு :: சூரியகாந்தி பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
5.பாராகீட் : சிட்டகுலா காராமெரி |
அறிகுறிகள்
- கதிர் பிடிக்கும் காலத்திலிருந்து அறுவடை வரை பறவைகள் சேதப்படுத்துகின்றன
152 விதைகள் ஒரு நாளுக்கு பறவைகள் உண்ணுகின்றன
பூச்சியின் விபரம்
- மெல்லியதாக, பச்சை நிறத்தில், குட்டை, வளைந்த கொக்கியுடன் காணப்படும். அடி மரத்தில் உள்ள வெற்றிடத்தில் பறவைகள் கூடு கட்டும
|
்
|
கட்டுப்பாடு
- காகங்களை வயலில் விடுவதால் பறவைகளின் நடமாட்டத்தைத் தடுக்கலாம்
- பட்டாசு கொளுத்திப் போடுவதன் மூலமும், கார்பைடு துப்பாக்கி, பாலித்தீன் பைகளை கட்டி விடுவதாலும் கட்டுப்படுத்தலாம்.
- பறவை சத்தம் போடும் ஒலி நாடாவை பயன்படுத்தலாம்
- உயிர்கேட்பொலி முறையால் முன்பதிவு தடுமாற்றம் ஏற்படுத்தும் ஒலிகளை பயன்படுத்துவதால் பறவைகளை கட்டுபடுத்தலாம்
- பறவை கூடுகளை வயலைச் சுற்றிலும் வைப்பதால் அழிக்கலாம்
- ஒரு எக்டருக்கு 2 வேலையாட்களை நியமிப்பதால் பறவைகளை விரட்டலாம்
- பறவைகள் முட்டையிடும், குஞ்சுப் பொரிக்கும் இடங்களை அகற்றலாம்
- வேப்பங்கொட்டை சாறு 10 கிராம் /லிட்டர் என்ற அளவில் விதைகள் உதிர்ந்த பின் தெளிக்கவேண்டும்
- பறவை நுழைய முடியாத வலைகளை பயன்படுத்தலாம்
|
|
|