TNAU Agritech Portal
Home | About Us | Success Stories | Farmers Association | Farmers' Innovation | TNAU Publications | Contact Us

Back office at TNAU to interface with e- Resource Division of Agro Marketing Intelligence and Business Promotion Centre, Trichy

(Price Information for Perishable Commodities)
     

கும்பகோணம் சந்தை விவரங்கள்

சந்தையின் பெயர்

:

கும்பகோணம் சந்தை

சந்தை வகை

:

மொத்த விற்பனை(நேரு மொத்த விற்பனை சந்தை) மற்றும் சில்லறை விற்பனை(அறியர் அண்ணா சில்லறை விற்பனை சந்தை)

மாநிலம்

:

தமிழ்நாடு

சந்தை உள்கட்டமைப்பு வசதிகள்

:

தஞ்சாவூர் மாவட்டதில் கும்பகோணம் சாலையில் தாராசுவரத்தில் அமைந்துள்ளது,போக்குவரத்து,ரயில் நிலையம்,தொலைத்தொடர்பு ஆகிய வசதிகளுடன் அமைந்துள்ளது

ஏலத்தின் வகை

:

ஏலம் இல்லை
வர்த்தக பொருட்கள் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப மொத்த விற்பனையாளர்கள் விலையை நிர்ணயிக்கிறார்கள்.

சந்தை தரகு கட்டண சதவிகிதம்

:

அனைத்து காய்கறி மற்றும் பழங்களுக்கு தரகு கட்டணமானது 10 சதவிகிதம் வரை இருக்கும்

பொருள்களை சிப்பமிடும் முறை

:

முருங்கை, வெண்டை, மா, மிளகாய், கேரட், முள்ளங்கி, நூல்-கோல், பீட்ரூட், குடைமிளகாய், சிறு மக்காச்சோளம் - சணல் பைகள்
தக்காளி - ப்ளாஸ்டிக் பெட்டி

கட்டணம் செலுத்தும் முறை

:

ரொக்கப்பணம்

வாடிக்கையாளர்கள்           

:

சில்லறை விற்பணையாளர்கள்,விற்பணையாளர்கள் மற்றும் விநியோகர்கள்.

சந்தையின் வேலை நேரம் / விடுமுறை நாட்கள்

:

காலை 3 மணி முத காலை 10 மணி வரை
தரகர்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் நேரம் காலை 3.00 மணி முதல் காலை 6.30 மணி வரை

வழிச் சுங்க கட்டணங்கள்

:

லாரி rs.30
வேன் rs.20
மூன்று சக்கர வாகனங்கள் rs.10

பொருள் ஏற்றுவதற்கான சந்தைக் கட்டணம்

:

ரூபாய் 5.00 முதல் 10.00 வரை (கடைக்கும் சந்தை வாயிற்புர பகுதிக்கும் இடையேயுள்ள தொலைவைப் பொருத்தது.

பொருள் இறக்குவதற்கான சந்தைக் கட்டணம்

:

ரூபாய் 4.00 முதல் 7.00 வரை (கடைக்கும் சந்தை வாயிற்புர பகுதிக்கும் இடையேயுள்ள தொலைவைப் பொருத்தது)

போக்குவரத்து விபரங்கள்

:

அனைத்து இடங்களுக்கும் சீரான போக்குவரத்து வசதி உள்ளது,சிலர் சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர்

Back

Market Profiles
 

Home | About Us | Success Stories | Farmers Association | TNAU Publications| Disclaimer | Contact Us

© 2013 TNAU. All Rights Reserved.