சந்தையின் பெயர் |
மேட்டுபாளையம் - மொத்த - தினசரி காய்கறி மார்க்கெட் |
சந்தை வகை |
மொத்த ஊட்டிகாய்கறி வியாபாரம் மற்றும் உருளைக்கிழங்கு,வாழை ரகங்கள் வியாபாரம் |
மாநிலம் |
தமிழ்நாடு |
சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் |
100-150 மொத்த காய்கறி மண்டிகள், 10-15 மலர் கடைகள்.நல்ல சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள். |
ஏல முறைகள் |
திறந்த ஏலம் அனைத் காய்கறி |
சந்தை செயல்படும் நேரம்/ விடுமுறை நாட்கள் |
உருளைக்கிழங்கு -தினமும் காலை 8:30 மணி முதல் 10:00 மணி வரை.
ஊட்டிகாய்கறிகள் - முட்டைக்கோசு - தினமும் காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை.
கேரட், பீன்ஸ் - தினமும் காலை 10.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை.
வாழை ரகங்கள் – பிரதி வாரம் புதன் மற்றும் ஞாயிறு மட்டும் காலை 10.00 மணி முதல் மதியம் 5..00 மணி வரை.. |
சந்தை கமிஷன் சதவிகிதம் |
காய்கறிகள்:10% கமிஷன்.
வாழை ரகங்கள் : 6% கமிஷன். |
பார்சல் முறைகள் : |
உருளைக்கிழங்கு : கோணி பைகள் .
முட்டைக்கோசு : கோணி பைகள்: பிளாஸ்டிக் பைகள் .
கேரட், பீன்ஸ், நூல்கோல், பஜ்ஜி மிளகாய்: கோணி பைகள்: பிளாஸ்டிக் பைகள் |
கட்டணம் செலுத்தும் முறை |
பணம் |
வாங்குபவர் விபரம் |
கேரளா ,தமிழ்நாடு |
சந்தை செயல்படும் நேரம் / விடுமுறை நாட்கள் |
அண்ணா மொத்த - தினசரி மார்க்கெட்:பிரதி மாதம் கடைசி வியாழன் மட்டும்
உருளைக்கிழங்கு - பிரதி வாரம் வெள்ளி கிழம ைமட்டும்.
ஊட்டி மார்க்கெட் - பிரதி வாரம் சனிக் கிழமை மற்றும் பொங்கல்,தீபாவளி மற்றும் ரம்ஜான் |
சுங்க கட்டணம் |
லாரி : 20.00ரூபாய்
மினி டிரக்குகள் :15.00ரூபாய் |
ஏற்றுமதி கட்டணம்
இறக்குமதி கட்டணம் |
2.50-.4.50ரூபாய் / பை
2.50-.4.50ரூபாய் / பை |
போக்குவரத்து விபரம் |
டிரக்குகள், மினி டிரக்குகள் , மினி வேன் மற்றும், லாரிகள் |