TNAU Agritech Portal
Home | About Us | Success Stories | Farmers Association | Farmers' Innovation | TNAU Publications | Contact Us

Back office at TNAU to interface with e- Resource Division of Agro Marketing Intelligence and Business Promotion Centre, Trichy

(Price Information for Perishable Commodities)
     

ஒட்டன்சத்திரம் சந்தை நிலவரங்கள்

சந்தையின் பெயர்

ஒட்டன்சத்திரம் சந்தை (காந்தி மார்க்கெட்)

சந்தை வகை 

மொத்த விற்பனை

மாநிலம்

தமிழ்நாடு

சந்தை உள்கட்டமைப்பு வசதிகள்

5 ஏக்கரில் 136 சந்தை கடைகள் நகராட்சிக்கு சொந்தமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஏலத்தின் வகை 

வெங்காயம்: காலை 7.00 முதல் 10.00
தக்காளி   : காலை 8.00 முதல் 10.00
பச்சை மிளகாய்: மாலை 8.00 முதல் 10.00
மற்ற காய்கறிகள்: மாலை 4.00 முதல் 7.00

சந்தை தரகு கட்டண சதவிகிதம்

அனைத்து காய்கறி மற்றும் பழங்களுக்கு தரகு கட்டணமானது 10 சதவிகிதம் வரை இருக்கும்.

பொருட்கள் சிற்பமிடும் முறை

தக்காளி- பிளாஸ்டிக் பெட்டி ( 14 கிலோ/ பெட்டி
மற்ற காய்கறிகள்-சணல் பைகள்.

பணம் செலுத்தும் முறை

விற்பணையாளர்கள் : ரொக்கப்பணம்,
வாடிக்கையாளர்கள்: வாரத்தின் கடைசியில் பணம் கொடுத்தல், 20 சதவீதம் மட்டுமே வங்கியின் மூலம் பணம் பரிவர்தனை செய்யப்படும்.

வாடிக்கையாளர்கள்

ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை, கும்பகோணம், பழனி, கோவை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, பாலக்காடு, கோவில்ப்பட்டி, தூத்துக்குடி, கொச்சின், எர்ணாக்குளம், திரிச்சூர், கண்ண்னூர் ஆகிய பகுதிகளில் இருந்து 500கும் மேற்பபட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

சந்தையின் வேலை நேரம் / விடுமுறை நாட்கள்

காலை 7.00 முதல் இரவு 10.00 மணி வரை. / சனிக்கிழமை விடுமுறை.

வழிச்சுங்க கட்டணங்கள்

லாரி: ரூபாய்.30,
வேன்: ரூபாய்.20,
மினி ஆட்டோ: ரூபாய்.20,
இரு சக்கர வாகனங்கள்: பணம் இல்லை.

பொருள் ஏற்றுவதற்கான

கட்டணம் ரூபாய்.5.00 முதல் 15.00 வரை.

இறக்குவதற்கான கட்டணம்

ரூபாய்.300 முதல் 10.00 வரை

பொருள் போக்குவரத்து விபரங்கள்

அனைத்து இடங்களுக்கும் சீரான போக்குவரத்து வசதி உள்ளது. சிலர் சொந்த வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

Back

Market Profiles
 

Home | About Us | Success Stories | Farmers Association | TNAU Publications| Disclaimer | Contact Us

© 2013 TNAU. All Rights Reserved.