சந்தையின் பெயர் |
: |
பன்ருட்டி - இரத்தினம்பிள்ளை தினசரி காய்கறி சந்தை |
சந்தை வகை |
: |
மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை சந்தை |
மாநிலம் |
: |
தமிழ்நாடு |
சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் |
: |
மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 153 கட்டிட கடைகள் மற்றும் 76 தரைக் கடைகள் உள்ளன. |
ஏலத்தின் வகை |
: |
ஏலம் இல்லை.
வர்த்தக பொருட்களின் தேவை மற்றும் விநியோகத்திற்கு ஏற்ப மொத்த விற்பனையாளர்கள் விலையை நிர்ணயிக்கின்றனர் |
சந்தை தரகு கட்டண சதவிகிதம் |
: |
அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு, தரகு கட்டணமானது 10 சதவிகிதம் வரை இருக்கும். |
பொருள்களை சிப்பமிடும் முறை |
: |
முருங்கை, வெண்டை, மா, மிளகாய், கேரட், முள்ளங்கி, நூல்-கோல், பீட்ரூட், குடைமிளகாய், சிறு மக்காச்சோளம் - சணல் பைகள்
தக்காளி - ப்ளாஸ்டிக் பெட்டி |
கட்டணம் செலுத்தும் முறை |
: |
ரொக்கப்பணம் |
வாடிக்கையாளர்கள் |
: |
சில்லறை விற்பனையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விநியோகர்கள் |
சந்தையின் வேலை நேரம் / விடுமுறை நாட்கள் |
: |
காலை 4.00 மணி முதல் 10.00 மணி வரை
விடுமுறை இல்லை |
வழிச் சுங்க கட்டணங்கள் |
: |
இரு மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கு கட்டணம் இல்லை
லாரி ஒன்றுக்கு : ரூபாய் 50.00
நான்கு சக்கர வாகனங்களுக்கு : ரூபாய் 20.00 |
பொருள் ஏற்றுவதற்கான சந்தைக் கட்டணம் |
: |
ரூபாய் 5.00 முதல் 10.00 வரை (கடைக்கும் சந்தை வாயிற்புர பகுதிக்கும் இடையேயுள்ள தொலைவைப் பொருத்தது) |
பொருள் இறக்குவதற்கான சந்தைக் கட்டணம் |
: |
ரூபாய் 4.00 முதல் 7.00 வரை (கடைக்கும் சந்தை வாயிற்புர பகுதிக்கும் இடையேயுள்ள தொலைவைப் பொருத்தது) |
போக்குவரத்து விபரங்கள் |
: |
அனைத்து இடங்களுக்கும் சீரான போக்குவரத்து வசதி உள்ளது. சிலர் சொந்த வாகனத்தைப் பயன்படுத்துகின்றனர் |