TNAU Agritech Portal
Home | About Us | Success Stories | Farmers Association | Farmers' Innovation | TNAU Publications | Contact Us

Back office at TNAU to interface with e- Resource Division of Agro Marketing Intelligence and Business Promotion Centre, Trichy

(Price Information for Perishable Commodities)
     

திருச்சி சந்தை விவரம்

சந்தையின் பெயர் :

திருச்சி - காந்தி மார்க்கெட்

சந்தை வகை : 

மொத்த வியாபாரம்மற்றும் சில்லறை வியாபாரம்

மாநிலம் :

தமிழ்நாடு

சந்தை உள்கட்டமைப்பு வசதிகள் :

சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் , தங்குமிட வசதிகள்

ஏல முறைகள் :

பழங்கள் : -
காய்கறிகள்
: திறந்த ஏலம் 
நாட்டு காய்கறிகள் : காலை 8 மணி 
மற்ற காய்கறிகள் : காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை 
வாழை : மாலை 3 மணி

சந்தை கமிஷன் சதவிகிதம்:

பழங்கள் : 8- 10%

காய்கறிகள் : 

மொத்த வியாபாரம் :10-20%, சில்லறை வியாபாரம் :10%

பார்சல் முறைகள் : 

தக்காளி : மரபெட்டிகள், பிளாஸ்டிக் பெட்டிகள்
உருளை கிழங்கு, வெங்காயம், தேங்காய் : கோணி பைகள் 
மற்ற காய்கறிகள் :  கோணி பைகள், பிளாஸ்டிக் பைகள்
ஆப்பிள் : அட்டை பலகை பெட்டிகள் 
மற்ற பழ வகைகள் : பிளாஸ்டிக்  கிரேட்ஸ்

கட்டணம் செலுத்தும் முறை :

பணம்

வாங்குபவர் விபரம் : 

மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபாரம் செய்பவர்.திருச்சி மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில்(புதுகோட்டை,தர்மபுரி, கிருஷ்ணகிரி,கோவில்பட்டி, ஆண்டிப்பட்டி,ஊட்டி, உடுமலைபேட்டை ) இருந்து வேளாண் பொருட்கள் வாங்கப்படுகிறது.

சந்தை செயல்படும் நேரம் / விடுமுறை நாட்கள் :

காலை 2 மணி முதல் இரவு 10 மணி வரை /ஞாயிறு விடுமுறை  

எண்ணிக்கை கட்டணங்கள் : -

ஏற்றுமதி கட்டணம் : :5.00 ரூபாய் / பை , காய்கறிகள் : 7.00 ரூபாய் /பை 

இறக்குமதி  கட்டணம் :

பழங்கள் :5.00 ரூபாய் /பை ,காய்கறிகள்:7.00 ரூபாய் /பை

போக்குவரத்து விபரம் :

டிரக்குகள், மினி டிரக்குகள் , மினி வேன் , லாரி 

Back

Market Profiles
 

Home | About Us | Success Stories | Farmers Association | TNAU Publications| Disclaimer | Contact Us

© 2013 TNAU. All Rights Reserved.