தென்னை இரகங்கள் :: கலப்பின இரகங்கள்

வி.ஹெக்.சி.3 (கிழக்கு கடற்கரை நெட்டை x மலேயன் ஆரஞ்சு குட்டை):

      1. கிழக்கு கடலோர நெட்டை x மலேயன் ஆரஞ்சு குட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது
      2. காய்க்க ஆகும் காலம் 4 வருடங்கள்
      3. சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 127 காய்கள்
      4. கொப்பரைத் தேங்காயின் அளவு 162கி/காய் ஒன்றுக்கு
      5. எண்ணெயின் அளவு 70 %

சிறப்பு அம்சங்கள்:

  • 2000ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இந்த கலப்பினத்தை வேப்பன்குளம் கலப்பின கலப்பு.3 என்ற பெயரில் வெளியிட்டது. இது பெருமளவில் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது.
  • வறட்சியைத் தாங்கவல்லது.







 

 

 

 

 

 

© 2010 TNAU. All rights reserved