பயிர் பாதுகாப்பு
நெற்பயிரில், பூச்சிகளின் தாக்குதலால் மட்டுமே 22 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
எனவே, சரியான பயிர் பாதுகாப்பு முறைகளை கையாண்டு மகசூல் இழப்பை தவிர்க்க வேண்டும். சவால் நிறைந்த இந்த பயிர் பாதுகாப்பு நுட்பங்களில் பூச்சி எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை பயிரிடுவதை ஊக்குவிக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு நுட்பங்கள் அனைத்திலும் மிக முக்கியமானது பூச்சி கட்டுப்பாடு. பூச்சிக் கட்டுப்பாட்டை முறையாக செய்யாமல், மற்ற எந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டாலும், அது நன்மையை தராது.
|