வளர்ப்பு மீன் வளம்
தொடக்கம்
கடந்த சில காலங்களாக கடல் நீர்வள உற்பத்தி உயர்ந்து வருகிறது. மொத்த நன்னீர் வளத்தில் 75-80% கடல் நீர் வளமே ஆகும். கடல் நீர் மீன் உற்பத்தியில் இரண்டு வகை நன்னீர் மீன்வளம் மற்றும் உவர் நீர் மீன்வளம். நன்னீரில் மீன் குஞ்சுகள் மற்றும் இறால் உற்பத்தியாகிறது் மற்றும் உவர் நீரில் இறால் உற்பத்தியாகிறது. இங்கு தரம் வாய்ந்த மீன்கள் உற்பததியாகின்றன. இந்தியாவில் ஐந்து வகையான நீர் வளம் உள்ளது. அவை நன்னீர் மீன்வளம், உவர் மீன்வளம், கடலில் மீன் வளர்ப்பு, வண்ண மீன் வளர்ப்பு மற்றும் குளிர் நீர் மீன் வளம்.
நன்னீர் மீன் வளம்
நம் நாட்டில் நன்னீர் மீன் வளத்தின் மதிப்பீடு 13.67(மீ.ஹெ) இதில் 2.25 (மீ.ஹெ) குளம், 8.27மீ. ஏரிகள் மற்றும் 3.15 மீ. நீர் தேக்கங்களாகும். 1990-ல் நன்னீர் மீன் வளத்தில் அதிகமான மீன் உற்பத்தி இருந்தது.
உவர் நீர் வளம்
இந்தியாவில் இறால் மீன் வளர்ப்பு உவர் நீரில் உற்பத்தியாகிறது.. உவர்நீர் வளம் 1.23 கோடி ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 80% பரம்பரை கால மீன் பிடிப்பு பகுதிகள். வணிக ரீதியாக இறால் மீன் வளர்ப்பு நம் நாட்டில் ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் அதிகம் உற்பத்தியகிறது.
குளிர் நீர் வளம்
உயர்ந்த மற்றும் மத்திய கடல் மட்டத்தில் உள்ள ஏரி, குளம், ஆறு, ஓடம், மற்றும் அணைகள் அனைத்தும் குளிர்நீர் மீன் வளமாகும். இந்த குளிர் நீர் மீன் வளத்தின் நீளம் - இரண்டு மலை பகுதிகளுக்கு நடுவில் உள்ள இண்டஸ் மற்றும் அதன் உப நதிகள் ஜேலும், சென்னப், ரவிஈ பியாஸ், சட்லஜ், பகிரிதி, மற்றும் அலகென்டா இவைகளின் நீளம் 7,000 கி.மீ. ஆகும்.
கடலில் மீன் வளாப்பு
கடல் மீன் வளர்ப்பில் அனைத்து செயல்பாடுகளிலும் கடல் பகுதியில் அமையும் கடல் பகுதியில் உள்ள மக்களுக்கு இந்த மீன் வளர்ப்பு அவர்களின் வருமானத்தை உயர்த்துகிறது. ஒரு சில வேளைகளில் பிடிப்பு மீன் வளம் குறைந்து காணப்படும். அப்பொழுது கடலில் மீன் வளர்ப்பு ஈடுகட்டும். இன்னும் வர்த்தக ரீதியான மீன் இன வளர்ப்புக்கு புதிய தொழில்நுட்பங்கள் கடல் மீன் வளர்ப்பில் தேவைப்படுகிறது.(எ.க- சுரா, கொடுவா)
வண்ண மீன் வளர்ப்பு
வண்ண மீன் வளர்ப்பு ஒரு பொழுது போக்குகாக மீன் வளர்ப்பது. இப்பொழுது இது வியாபாரமாக அமைந்துள்ளது. உலக வர்த்தகத்தில் வண்ண மீன் வளர்ப்பு சாதனை படைத்துள்ளது. டாலரில் நூறு கோடியை தாண்டியுள்ளது. உலக வர்த்தகத்தில் ஆசியாவின் பங்கு 70% . இந்தியாவில் அதிக வண்ண மீன் வளர்ப்பு நண்ணீரில் தான் வளர்கின்றது.
ஆதாரம்: www.vuatkerala.org
|