சவ்காட் பச்சை குட்டை (CGD)

  • காய்க்க எடுத்துக்கொள்ளும் காலம் 3 முதல் 4 வருடங்கள்
  • சராசரி மகசூல் ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு 66 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு காய் ஒன்றுக்கு 60 கிராம்
  • எண்ணெயின் அளவு 66 %

 சிறப்பு அம்சங்கள்

  • இலைக்காம்புகள், இலைகள் மற்றும் காய்கள் பச்சை நிறத்தில் இருக்கும் நன்கு முதிர்ந்த பின்பு இந்த காய்கள் பறவையின் அலகைப் போல் காணப்படும்
  • வேர் அழுகல் நோயைத் தாங்கக் கூடியது