கடவனி கண்டா (கிழக்கு கடற்கரை நெட்டை X கங்கபந்தம்)

  • மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 140 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 150 கி/காய் ஒன்றுக்கு
  • கொப்பரைத் தேங்காயின் அளவு ஆண்டிற்கு 21 கிலோ மரம் ஒன்றிற்கு
  • எண்ணெயின் அளவு 68%
  • இந்த கலப்பினமானது, ஆந்திரா பல்கலைக்கழகத்தால் 1992 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது