கல்ப சங்கரா (சவ்காட் பச்சை குட்டைX மேற்கு கடற்கரை நெட்டை)

  • மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 84 காய்கள்
  • குறிப்பு : வேரழுகல் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக மகசூல் கொடுக்கும்