கேரசெளபாக்யா (மேற்கு கடலோர நெட்டை x ஸ்டரைட் செட்டில்மெண்ட் ஏப்ரிகாட் நெட்டை)

  • மேற்கு கடலோர நெட்டை x ஸ்டரைட் செட்டில்மெண்ட்ஏப்ரிகாட் நெட்டை கலப்பினத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது
  • காய்க்க ஆகும் காலம் 5 ஆண்டுகள்
  • சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 116 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 196 கிராம் காய் ஒன்றுக்கு
  • எண்ணெயின் அளவு 65%

சிறப்பு அம்சங்கள்

  • இந்த கலப்பினமானது பெரும்பரப்பளவில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பயிரிடப்படுகிறது. 1993ம் ஆண்டு கேரளா வேளாண்மை பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது