கேரஸ்ரீ (மேற்கு கடற்கரை நெட்டை x மலேயன் மஞ்சள் குட்டை)

  • மேற்கு கடற்கரை நெட்டை x  மலேயன் மஞ்சள் குட்டையிலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
  • காய்க்க ஆகும் காலம் 5 வருடங்கள்
  • சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 130 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 216 கிராம் காய் ஒன்றுக்கு
  • எண்ணெயின் அளவு 66 %

சிறப்பு அம்சங்கள்

  • இந்த கலப்பினமானது 1992ம் ஆண்டு  கேரளா வேளாண் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது