வேப்பங்குளம்-3 (அந்தமான் சாதா)

      
  • காய்ப்பதற்கான ஆரம்ப காலம் 5 முதல் 6 வருடங்கள்
  • சராசரி மகசூல் ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 92 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 1 காய்க்கு 176 கிராம்
  • எண்ணெயின் அளவு 70 %

சிறப்பு அம்சங்கள்

  • வறட்சியைத் தாங்கக் கூடியது
  • மானாவாரி மற்றும் பாசன நிலத்திற்கு உகந்த இரகம்
  • அந்தமான் சாதாவிலிருந்து தேர்வு செய்யப்பட்டது
  • கொப்பரைத் தேங்காயின் அளவு மிக அதிகம்
  • 1994ம் ஆண்டு, தென்னை ஆராய்ச்சி நிறுவனம், வேப்பங்குளம், தமிழ்நாடு இந்த இரகத்தை வெளியிட்டது இந்த இரகமானது தமிழ்நாடு, கேரளா, அந்தமான், ஆந்திரபிரதேஷ், பீகார், அஸ்ஸாம், ஒரிஸா மத்தியபிரதேஷ், பாண்டிச்சேரி, திரிபுரா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் வர்த்தக ரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது