அஸ்ஸாம் நெட்டை (காமரூபா)


  • மகசூல் ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு 106 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 1 காய்க்கு 154 கிராம்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு ஆண்டிற்கு மரம் ஒன்றிற்கு 16.3 கிலோ
  • 2001 ஆம் ஆண்டு அஸ்ஸாம் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டது