கல்பதேனு

  • மகசூல் ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 22,794 காய்கள்
  • இளநீரின் அளவு காய் ஒன்றிற்கு 290 மிலி
  • தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் கிழக்கு கடற்கரை பகுதிகளிலும் கேரளாவிலும் பயிரிட பரிந்துரைக்கப்பட்டது