கல்ப பிரதீபா

  • மகசூல் ஆண்டிற்கு ஒரு எக்டருக்கு 23,275 காய்கள்
  • இளநீரின் அளவு காய் ஒன்றிற்கு 448 மிலி  
  • இது கேரளா, மாகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேஷ் மாநிலத்தின் கடலோர பகுதிகளில் பயிரிட பரிந்துரைக்கப்பட்டுள்ளது