பிலிப்பைன்ஸ் நெட்டை (சந்திரதாரா)

  • மகசூல் ஆண்டிற்கு ஒரு மரத்திற்கு 110 காய்கள்
  • கொப்பரைத் தேங்காயின் அளவு 189 கிராம்/காய்க்கு.
  • கொப்பரைத் தேங்காயின் அளவு ஆண்டிற்கு மரத்திற்கு 20.8 கிலோ
  • 1985ம் ஆண்டு, மத்திய மலைத் தோட்டப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், காசர்கோட்டில் அறிமுகப்படுத்தியது.