பலாவில் கார்மச்சத்து பற்றாக்குறை
அறிகுறிகள்
பழங்கள் பிரிந்தும், வெடிப்புற்றும் சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் காணப்படும்
இலைகளில் பசுமை சோகை ஏற்படும் பின் இலைகள் ஒடிங்கி விடக்கூடும்
நுனித்தண்டுகள் மோசமாக வளரும்
நிவர்த்தி
மாங்கனீசம் சல்பேட் 30 முதல் 50 கிராம் வரை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இலைவழி தெளிக்க வேண்டும்.
1.5 கிலோ டோலமைட் மரம்/ஆண்டுக்கு மண் இடுதல்