Manganese

பலாவில் மேன்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • நரம்புகள் பச்சை நிறமாகவே காணப்படும்

நிவர்த்தி

  • மாங்கனீசம் சல்பேட் 30 முதல் 50 கிராம் வரை ஒரு லிட்டர் தண்ணீருக்கு இலைவழி தெளிக்க வேண்டும்.
  • 1.5 கிலோ டோலமைட் மரம்/ஆண்டுக்கு மண் இடுதல்