Sulphur

பப்பாளியில் கந்தகச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • புதிதாக வளரும் இலைகளில் பசுமை சோகை காணப்படும். இதனால் இலைகளில் பச்சை நிறமாக மாற தாமதம் ஏற்படும்
  • செடியின் வளர்ச்சி குறைந்துவிடும்
  • இலையின் அளவு குறைந்து காணப்படும்
  • இலைத்தாள்கள் மெல்லியதாக மாறிவிடும். இதனால் எளிதில் இலைகள் கிழியக்கூடும்

நிவர்த்தி

  • மெக்னீசியம் சல்பேட் 1%  தழை தெளிப்பாக தெளிக்கவும்