Magnesium

பிளம்ஸில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • அடி இலைகள், நடு நரம்பு மற்றும் வெளி விளிம்புகளில் மஞ்சள் நிறப்புள்ளிகள் காணப்படும்
  • இலைகள் முழுவதும் மஞ்சளாக மாறி உதிர்ந்து விடும்

நிவர்த்தி

  • 0.5% மெக்னீசியம் சல்பேட்டை தழை தெளிப்பாக இரண்டு வார கால இடைவெளியில் தெளிக்கவும்
  • 250 கிராம் மெக்னீசியம் சல்பேட் மரம் என்ற அளவில் மண்ணில் கலந்து இடவும்