திருச்சி மாவட்டம் மூன்று தட்பவெப்ப மண்டலத்தின் கீழ் உள்ளது. அதாவது
துணைமண்டலம் II – வடமேற்கு மண்டலம்
மேட்டு நிலத்தில் நீர் பாசனத்தின் மூலம் வறட்சியைத் தாங்கக் கூடிய பயிர் – நிலக்கடலை, சூரியகாந்தி, சிறுதானியங்கள்
துணைமண்டலம் IV – காவிரி டெல்டா மண்டலம்
களிமண் கொண்ட நீர் பாசனம் செய்யும் தாழ்வான நிலத்தில் நெல்,வாழை மற்றும் கரும்புப் பயிர்கள் முக்கிய பயிர்களாகும்.
துணை மண்டலம் V – தெற்கு மண்டலம்
சிறுதானியம் போன்ற மானாவாரிப் பயிர்கள்
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013