| வேளாண் ஆராய்ச்சி நிலையம் – திருச்சிராப்பள்ளி ::வயல்வெளி ஆய்வுகள்  | 
             
           
         
       
         
        
          
            
              - ஆமணக்குப் பயிரில் பாசிப்பயிரை  ஊடுபயிராக பயிர்  செய்தலை மதிப்பீடு  செய்தல் 
 
              - நெல்லில் வறட்சியைத் தாங்குவதற்காக  பலவிதமான மேலாண்மை  முறைகள் உபயோகிப்பதை  மதிப்பீடு செய்தல் 
 
              - செம்மை கரும்பு சாகுபடி  நாற்றங்காலில் இளங்குருத்துப்புழு தாக்குதலை கட்டப்படுத்த பூச்சிக்  கொல்லி பயன்பாட்டை  மதிப்பீடு செய்தல் 
 
              - பருத்தியில் சப்பை காய்தல்,  காய் உதிர்தல்  மற்றும் இலை  சிவத்தல் மேலாண்மைக்காக  மருந்துகளை மதிப்பீடு  செய்தல் 
 
              - திருச்சி மாவட்டத்தில் அலப்பி  சுப்ரீம் மஞ்சள்  இரகத்தின் செயல்பாட்டை  மதிப்பீடு செய்தல் 
 
              - மரவள்ளியில் உயர் விளைச்சல்  கொடுக்கும் இரகத்தை  மதிப்பீடு செய்தல் 
 
              | 
           
         
               |