தொடர்பு கொள்ள |
||||||
எள் விதை முலாம் பூசுதல்
பசை தயாரித்தல் 20 கிராம் கார்பாக்ஸில் மீத்தைல் செல்லுலோஸ் தூளை 500 மில்லி தண்ணீரில் கரைக்கவும். பிறகு இந்த கலவைய கொதிக்க வைத்த 500 மில்லி தண்ணீரில் கலக்கவும். தற்போது 2 சத கார்பாக்ஸில் தீத்தைல் செல்லுலோஸை 3 பங்காக பிரிக்கவும்.ஒரு கிலோ விதையை விதை முலா பூசும் இயந்திரத்தில் போட்டு மூன்றில் ஒரு பங்கு பசை மற்றும் வேம்பு இலைத்தூளை போட்டு கலக்கவும். இதே போல் மேலும் இரண்டு முறை செய்யவும்
பயன்கள்
|
||||||
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016. | ||||||