Seed Certification
விதை சோதனை ஆய்வகங்கள்
விதை சோதனை ஆய்வகங்கள்
விதை மாதிரி 
விதை ஆய்வு
விதை ஆய்வகங்களில் விதை மாதிரி பெருவதர்க்கன மூன்று வகைகள் 
  1. சான்றிதழ் விதை மாதிரிகள் பெற சோதனை கட்டணமாக ரூ. 20 / மாதிரி செலுத்த வேண்டும். இவ்வகை சான்றிதழ்கள் வழங்க மதிருகள் உதவி இயக்குனருக்கு அனுப்பப்பட வேண்டும். பின்  அதிர்கரிகளால் ஏ டி எஸ் சி குறியீடு மூலம் குறிக்கப்பட்டு முடிவுகள் வேதவித்தை தயரிப்பலர்களுக்கு அனுப்பபடுகிறது.
  2. அலுவலக மாதிரிகள் தர மேலாண்மைக்காக அரசாங்க செலவில் சோதனை செய்யப்படுகின்றன. இவ்வகை மாதிரிகள் பொதுவாக விதை ஆய்வாளர்களால் விதை தரக்கட்டுப்பாடு மற்றும் விதை சட்டம் போன்ற விதிமுறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
  3. சேவை மதிரிகலனது விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விர்ப்பனையளர்கள் மூலம் சோதனைக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

(மேற்கண்ட மூன்று வகை மாதிரிகளு விதை பகுப்பாய்வின் ஆரம்பத் தேதியில் இருந்து 30 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்).

தமிழ்நாட்டில் விதை சோதனை ஆய்வகங்களின் முகவரிகள்

  1. விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, சுப்பிரமணியபுரம், கோயம்புத்தூர் 641013
  2. விதை பரிசோதனை ஆய்வகம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர் - 641003
  3. விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, ஆழ்வார் நகர், நாகமலை புதுக்கோட்டை, மதுரை 625 019.
  4. விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, அட்சியர் அலுவலக வளாகத்திலன் பின்புறம் உள்ள தொடர் வீடுகள், தர்மபுரி - 636 705
  5. விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, தெற்கு வீதி, மன்னார்புரம், திருச்சிராப்பள்ளி-620020.
  6. விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, கொடித்தொட்டம் மாரியம்மன், காளி போஸ்ட், தஞ்சாவூர்-613001.
  7. விதை பரிசோதனை ஆய்வகம், நிர்பூர் காலனி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி 627 002.
  8. விதை பரிசோதனை ஆய்வகம், விதை சான்றளிப்பு துறை, பரங்கிப்பேட்டை, காஞ்சிபுரம், 613 502.

மேலும் விவரங்களுக்கு பின் வரும் முகவரியை தொடர்பு கொள்க.
சிறப்பு அலுவலர், 
விதை மையம், 
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்,
கோயமுத்தூர் - 641003.
தொலைபேசி: 0422-6611232 / 6611432
மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in

ஆதாரம் :http://seednet.gov.in/Material/SeedTestingLabs.html

Updated on : April, 2015

 

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam