த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

மரப் பயிர்களுக்கான மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம்

வேர்விடும் திறன்

நன்மைகள்

  • இந்த முறையில், வேர்விடும் திறன் மற்றும் சீரான நடைமுறை, வளர்ச்சியால் நகலின் வளர்ச்சி கணிசமாக அதிகரித்துள்ளது. மினி நகலி செய்யப்பட்ட தாவர தோட்டத்தை  5 ஆண்டுகள் வரை உபயோகிக்கலாம்.
  • குறைந்தபட்ச இடைவெளி, நேரம், பணியாளர்கள் தேவை, சுலபமான மேலாண்மை, அதிக உற்பத்தி, சமமான வேர்விடும் திறன், மற்றும் மறைக்கும் மரபணு வேறுபாடுகள் இன்மையின் மூலம் உருவாகும் தளிர்கள் இம்முறையில் கிடைப்பதால், இம்முறை ஒரு சிறந்த தொழில்நுட்பமாகும்.