த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

மரப் பயிர்களுக்கான மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் வணிகமயமாக்குதல் அணுகுமுறை

இந்த தொழில்நுட்பம் NAIP- யின் கீழ் உள்ள  பயனாளி விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள் மூலம் வணிகமயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முறை பின்வரும் பங்குதாரர்கள் மூலம் வர்த்தகமயமாக்கலாம்.

• நாடு முழுவதும் உள்ள மரம் சார்ந்த தொழிற்சாலைகள்
• நர்சரி மற்றும் கிராமிய தொழிற்சாலைகள்
• அரசு சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள்
• அரசு துறை, மாநில வனத்துறை / கிராமப்புற வளர்ச்சி துறை

மேக்ரோ நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம் மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம்- ஓர் ஒப்பீடு

மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம்

  • மினி குளோன் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் நகலின் வேர்விடும் திறன் மேக்ரோ குளோன் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தை விட அதிகமாக உள்ளது.
  • மேக்ரோ குளோன் செய்யப்பட்ட தொழில்நுட்பத்துடன் ஒப்பிடும் போது இது தொழில்நுட்பம் ஆண்டுக்கு மற்றும் பரப்பளவின் துண்டுகளை, அதிக எண்ணிக்கையில் உருவாக்க முடியும்.
  • மினி குளோன் 5 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம்.
  • மினி குளோன் செய்யப்பட்ட தொழில்நுட்பத்தில் வேர்விடும் இயக்குநீர் தேவையில்லை.
  • தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நன்மைகள் இந்த  தொழில்நுட்பத்தில் அதிகம்.
  • மினி குளோன் செய்யப்பட்ட தொழில்நுட்பம் சாத்தியமான, வேர்விடும் வேகம், தரம் வேர் அமைப்புகள் அத்துடன் குறைந்த செலவில் இருக்கும்.
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016