த.வே.ப.க வேளாண் இணைய தளம் :: புதிய தொழில்நுட்பங்கள்

மரப் பயிர்களுக்கான மினி நகலி செய்யப்பட்ட தொழில்நுட்பம்

திறந்தவெளி நாற்றங்கால்

பசுமைக்குடில் நிபந்தனைகள்
வேர் ஊக்கிகள் 32 - 35 ° C வெப்பநிலை மற்றும் 85 - 95% ஈரப்பதம் கீழ் பசுமைக்குடிலில் தாவரங்கள் வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் தண்ணீர் பாய்ச்சவேண்டும்.

புதுச்சூழற்கிணங்கல் மற்றும் கடினமாக்கல்
வேர்விட்ட தாவரங்கள் நிழல் வீட்டில்  50% நிழலில் 7-15 நாட்கள் போதுமான நீர் பாய்ச்சி கடினப்படுத்தப்படுகிறது. நீர்பாசனம் – 2 முறை/ நாள் மற்றும் 19 (NPK) உரம் 5 கி/ தாவரம் என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படுகிறது. கார்பென்டாசிம் (2 கிராம் / லி) பயன்பாடு நோய்கள் மற்றும் பூச்சித் தாக்குதலை குறைக்க அடிப்படையாக பரிந்துரைக்கப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016