Agriculture
வேளாண்மை :: தீவன பயிர்கள்

பசுந்தீவன வெட்டும் இயந்திரத்தின் வீடியோ மாதிரி

கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்

 

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/பருவம் மாதம் இரகங்கள்
இறவை
எல்லா மாவட்டங்களும் வருடம் முழுவதும் கோ 3, கோ (க.நே) 4 மற்றும கோ (பிஎன்) 5

சிறப்பியல்புகள்

விவரங்கள் கோ 3 கோ (க.நே) 4 கோ (பிஎன்) 5
பெற்றோர் கம்பு பிடி 1697 x பென்னிசெட்டம் பர்பூரியம் சிற்றினங்களுக்கிடையே தோன்றியது கம்பு கோ 8 x எப்.டி 461 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது கம்பு IP 20594 x எப்.டி 437 சிற்றினங்களுக்கிடையே தோன்றியது
வயது (நாட்கள்) பல்லாண்டு தாவரம் பல்லாண்டு தாவரம் பல்லாண்டு தாவரம்
பசுந்தீவன் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 350 (7 அறுவடைகளில்) 375-400 (7 அறுவடைகளில்) 360 - 400 (7 அறுவடைகளில்)
உருவ இயல்புகள்
செடியின் உயரம் (செ.மீ) 300 – 360 400-500 400-500
இலைகளின் எண்ணிக்கை 400-450 400-450 400-430
தூர்களின் எண்ணிக்கை 30 – 40 30 – 40 30 – 40
இலை தண்டு விகிதம் 0.70 0.71 1.02-1.19
இலை நீளம் (செ.மீ) 80 – 95 110-115

100-110

இலை அகலம் (செ.மீ) 3.0 – 4.2 4.0-5.0 4.0-5.0
தர இயல்புகள்
உலர் பொருட்கள் (%) 17.0 21.3 22
உலர் பொருட்கள் மகசூல் (டன்/எக்டர்/வருடம்) 65.12 79.87 80
புரதச்சத்து (%) 10.5 10.71 14
புரதச்சத்து (டன்/எக்டர்) 5.40 8.71 9.6
ஆக்ஸலேட் (%) 2.51 2.48 2.4

சிறப்பியல்புகள் : கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ(பிஎன்)5

  • அதிக பசுந்தீவன மகசூல் மற்றும் உலர் எடை மகசூல்
  • அகலமான இலைகள்; மற்றும் மிருதுவான தண்டுகள்
  • குளிரைத் தாங்கி வளர்வதால் ஆண்டு முழுவதும் சீரான மகசூல்
  • விரைவில் தழைத்து வளரக் கூடியது


  அதிக பசுந்தீவன மகசூல் - கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ(பிஎன்)5

சாகுபடிக்குறிப்புகள் : கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் கோ(சிஎன்) 4/ கோ(பிஎன்)5

பருவம் : ஆண்டு முழுவதும்
மண் : எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது
நிலம் தயாரித்தல் : 2 முதல் 3 முறை உழவு செய்து நிலத்தைப் பண்படுத்தி 60 செ.மீ. இடைவெளியில் பார்கள் அமைக்க வேண்டும்
உர அளவு (எக்டருக்கு)   அடியுரம் தொழு உரம்-25 டன்கள் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 75: 50:40 கிலோ/ எக்டர்

மேலுரம்

:

75 கிலோ தழைச்சத்து நட்ட 30ம் நாளில்
75 கிலோ தழைச்சத்து ஒவ்வொரு அறுவடைக்குப் பிறகும்

கரணை அளவு : எக்டருக்கு 33,333 தண்டு கரணைகள்
இடைவெளி : 60 x 50 செ.மீ
களை நிர்வாகம் : தேவைப்படும் போது
பயிர்ப்பாதுகாப்பு : பொதுவாகத் தேவையில்லை
நீர் நிர்வாகம் : நடவின் போதும் மற்றும் மூன்றாவது நாளில், பின்பு தேவைக்கேற்றபடி
விதை அறுவடை : விதைத்த 110-125 நாட்களில் அறுவடை செய்யலாம்.
அறுவடை : முதல் அறுவடை 75-80 வது நாட்களிலும், மற்ற அறுவடைகள் 45 நாட்களுக்கு ஒரு முறை
பசுந்தீவன மகசூல்   360 -400 டன்கள் / எக்டர் / ஆண்டு (7 அறுவடைகள்)


வரப்புகள் மற்றும் முகடுகள் அமைத்தல்

இருபரு கொண்ட தண்டுக்கரணை

வரப்புகள் மற்றும் முகடுகளில் கரணைகளை நடவு செய்தல்

இருபரு கொண்ட தண்டுக்கரணை முளைத்தல்

Cumbu Napier Cumbu Napier
அறுவடை

பிரஷ் கட்டர் மூலம் அறுவடை செய்தல்

 
Fodder Cholam Rice Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram