Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: சிறுதானியங்கள் :: மக்காச்சோளம்
மக்காச்சோளத்தில் சொட்டுநீர் பாசனம்
Maize000015
  • இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாசனம் செய்ய வேண்டும்.
  • தட்பவெப்ப நிலை அடிப்படையில் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.

பாசன அளவு = Pe x Kp x Kc x A x Wp – Re

  • Pe – கொப்பரையில் ஆவிபோகும் அளவின் வீதம் (மி மீ/நாள்)
  • Kp – கொப்பரையின் திறன் ஒப்பீட்டெண் (0.75 to 0.80)
  • Kc – பயிரின் திறன் ஒப்பீட்டெண் (0.4 – வளர்ச்சிப் பருவம்; 0.75 – பூக்கும் பருவம்; 1.05 – தானியம் உருவாகும் பருவம்)
  • A – பரப்பளவு (75 x 30 செ.மீ)
  • Wp – ஈரமாக்கப்பட்ட சதவீதம் (80% - மக்காச்சோளம்)
  • Re – பயனுறு மழையளவு (மிமீ)
பாசன காலம் = ஒரு செடிக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தேவைப்படும் நீரின் அளவு

சொட்டிகளின் எண்ணிக்கை / செடி x வெளிப்போக்கு வீதம் (லி/மணி)
 
 
Fodder Cholam