இயக்ககங்கள் மற்றும் துறைகள் ::தொலை நிலைக்கல்வி திட்ட செயல்பாடுகள்

கூட்டு முயற்சிகள்

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் முன்னணி திறந்தவெளி மற்றும் தொலைதூரக்கல்வி நிறுவனங்களுடன் புறிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. சுய போதனை கற்றல் பொருட்கள் வேளாண் மற்றும் சார்பு அறிவியல் ஆகியவை தொலைதூர வழி முறை மூலம் விநியோகம் செய்யும் வளர்ச்சிக்காக கூட்டு நிறுவுனங்கள் உதவிபுறிகின்றன.திறந்தவெளி மற்றும் தொலைதுரக்கல்வியின் கீழ் புதிய பாடத்திட்டங்கள் வளர்ச்சிக்கு புறிந்துணர்வு ஒப்பந்தம் எதிர் கொள்கின்றது.

  • சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிலையம் (IFPRI), USA
  • உலக திறந்தவெளி உணவு மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் (GOFAU), USA
  • கற்றல் பொது நிலவாரியம் (COL),கனடா
  • மிதவறட்சி நிலவியலுக்கான சர்வதேச பயிற்சி ஆராய்ச்சி நிலையம் (IRISAT), ஹைதராபாத்
  • மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள்
  • மகாராஷ்டிரா மீன் வளர்ப்பு மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
  • மகாராஷ்டிரா அறிவியல் கழகம்
  • யஸ்வந்த் ராவுச்சாவன் திறந்தவெளி பல்கலைக்கழகம்
  • தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013