தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: உயிரிய தொழில்நுட்பம்

(09.04.2009 ல்)
குறைந்தபட்ச ஆதார விலை
(பயிர் வருடத்திற்கேற்ப)
ரூபாய் 100 கிலோகிராமிற்கு

வ.
எண்
பொருட்கள் தரம் 2004 -05 2005 -06 2006 -07 2007 -08 (#)குறைந்த பட்ச
ஆதார விலை
2006-07 விட 
2007-08ல் அதிகரித்தல்
2008
-09
(#)குறைந்த பட்ச ஆதார விலை 2007-08 விட 2008-09ல் அதிகரித்தல் 2009
-10
  காரீப்பருவப்பயிர்கள்
1. நெல் பொது 560 570 580^ 645$$/850~ 65(11.2) 850& 205(31.8)  
    தரம் A 590 600 610^ 675$$/880~ 65(10.7) 880& 205(30.4)  
2. சோளம் கலப்
பினம்
515 525 540 600 60(11.1) 840 240(40.0)  
    மால்
டாண்டி
- - 555 620 65(11.7) 860 240(38.7)  
3. கம்பு   515 525 540 600 60(11.1) 840 240(40.0)  
4. மக்காச்சோளம்   525 540 540 620 80(14.8) 840 220(35.5)  
5. ராகி   515 525 540 600 60(11.1) 915 315(52.5)  
6. கொண்டக்கடலை    1390 1400 1410 1550^^ 140(9.9) 2000 450(29.0)  
7. பச்சைபயறு   1410 1520 1520 1700^^ 180(11.8) 2520 820(48.2)  
8. உளுந்து   1410 1520 1520 1700^^ 180(11.8) 2520 820(48.2)  
9. பருத்தி F-414/H-777/J34 1760 1760 1770* 1800** 30(1.7) 2500* 700(38.9)  
    H-4 1960 1980 1990** 2030** 40(2.0) 3000aa 970(47.8)  
10. முழு நிலக்கடலை   1500 1520 1520 1550 30(2.0) 2100 550(35.5)  
11. சூரியகாந்தி விதை   1340 1500 1500 1510 10(0.7) 2215 705(46.7)  
12. சோயாபீன் கருப்பு 900 900 900 910 10(1.1) 1350 440(48.4)  
    மஞ்சள் 1000 1010 1020 1050 30(2.9) 1390 340(32.4)  
13. எள்   1500 1550 1560 1580 20(1.3) 2750 1170(74.1)  
14. பேய் எள்   1180 1200 1220 1240 20(1.6) 2405 1165(94.0)  
  ராபீக்காலப் பயிர்கள் (பயிரிடும் காலம் நவம்பர் – பிப்ரவரி)
15. கோதுமை   640 650$ 750$$ 1000 250(33.3) 1080 80(8.0)  
16. வால் கோதுமை   540 550 565 650 85(15.0) 680 30(4.6)  
17. பருப்பு   1425 1435 1445 1600 155(10.7) 1730 130(8.1)  
18. மைசூர் பருப்பு   1525 1535 1545 1700 155(10.0) 1870 170(10.0)  
19. கடுகு   1700 1715 1715 1800 85(5.0) 1830 30(1.7)  
20. குசும்பப்பூ   1550 1565 1565 1650 85(5.4) 1650 0(0)  
21. டோரியா   1665 1680 1680 1735 55(3.3) 1735 0(0)  
  பிற பயிர்கள்
22. கொப்பரைத் தேங்காய் நடப்பு ஆண்டு மில்லிங் 3500 3570 3590 3620 30(0.8) 3660 40(1.1) 4450
பால் 3750 3820 3840 3870 30(0.8) 3910 40(1.0) 4700
23. மட்டை உரித்த தேங்காய் நடப்புஆண்டு   - - - - - 988 - 1200
24. சணல்   890 910 1000 1055 55(5.5) 1250 195(18.5)  
25. கரும்பு   74.50 79.50 80.25 81.18 0.93(1.2) 81.18 0(0.0)  
26. புகையிலை (VFC) கரிசல் மண் F2 தரம் 32.00 32.00 32.00 32.00 0.(0.0)      
  ரூபாய் ஒரு கிலோவிற்கு இளகிய மண் L2 தரம் 34.00 34.00 34.00 34.00 0.(0.0)      

@
#  அடைப்புக் குறிக்குள் உள்ள எண்கள் சதவிகிதம் உயருவதைக் குறிக்கின்றன.
$ குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) விட அதிகமாக ரூ50, தலா 100 கிலோ கிராமிற்கு அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது.
$$ குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) விட அதிகமாக ரூ100, தலா 100 கிலோ கிராமிற்கு அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது.
^ அதிகப்படியான ஊக்கத் தொகை ரூ40, தலா 100 கிலோ கிராமிற்கு 1.10.2006 முதல் 31.03.2007 வரை பெறப்பட்ட தொகையிலிருந்து           வழங்கப்பட்டது. பீகார் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகப்படியான ஊக்கத் தொகை 31.05.2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆந்திர பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிசா, தமிழ்நாடு மற்றும் வங்கதேசம் ஆகியவைகளில் அதிகப்படியான ஊக்கத் தொகை 30.09.2007 வரை நீ்டிக்கப்பட்டுள்ளது.
*  நடுத்தர சமநிலை
** அதிக சமநிலை
^^ ஊக்கத் தொகை ரூ40, தலா 100 கிலோ கிராமிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக வழங்கப்படுகிறது.
~ 12.06.2008 லிருந்து
a.  சமநிலையின் நீளம் (mm) 24.5 – 25.5 மற்றும் பருத்தியின் இழை நுனி அளவின் மதிப்பு 4.3 – 5.1
aa. சமநிலையின் நீளம் (mm) 29.5 – 30.5 மற்றும் பருத்தியின் இழை நுனி அளவின் மதிப்பு 3.5 – 4.3
& ஊக்கத் தொகை ரூ50 தலா 100 கிலோ கிராமிற்கு குறைந்தபட்ச ஆதார விலையைவிட அதிகமாக வழங்கப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013