தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: உயிரிய தொழில்நுட்பம்

குறைந்தபட்ச ஆதார விலை
(பயிர் வருடத்திற்கேற்ப)
ரூபாய் 100 கிலோகிராமிற்கு

வ.
எண்
பொருட்கள் தரம் 2002-03 சிறப்பு வறட்சி நிவாரண விலை 2003 -04 2004 -05 2005-06 2006-2007 2007-2008 (#)குறைந்த பட்ச ஆதார விலை 2006-07 விட 2007-08ல் அதிகரித்தல்
  காரீப்பருவப்பயிர்கள்
1. நெல் பொது 530 20 550 560 570 580^ 645$$ 65(11.2)
    தரம் A 560 20 580 590 600 610^ 675$$ 65(10.7)
2. சோளம் கலப்பினம் 485 5 505 515 525 540 600 60(11.1)
    மால் டாண்டி - - - - - 555 620 65(11.7)
3. கம்பு   485 10 505 515 525 540 600 60(11.1)
4. மக்காச்சோளம்   485 5 505 525 540 540 620 60(14.8)
5. ராகி   485 5 505 515 525 540 600 60(11.1)
6. கொண்டக்கடலை    1320 5 1360 1390 1400 1410 1550^^ 140(9.9)
7. பச்சைபயறு   1330 5 1370 1410 1520 1520 1700^^ 180(11.8)
8. உளுந்து   1330 5 1370 1410 1520 1520 1700^^ 180(11.8)
9. பருத்தி   1675 20 1725 1760 1760 1770^^ 1800* 30(1.7)
      1875 20 1925 1960 1980 1990** 2030** 40(2.0)
10. முழு நிலக்கடலை   1355 20 1400 1500 1520 1520 1550 30(2.0)
11. சூரியகாந்தி விதை   1195 15 1250 1340 1500 1500 1510 10(0.7)
12. சோயாபீன் கருப்பு 795 10 840 900 900 900 910 10(1.1)
    மஞ்சள் 885 10 930 1000 1010 1020 1050 30(2.9)
13. எள்   1450 5 1485 1500 1550 1560 1580 20(1.3)
14. பேய் எள்   1120 - 1155 1180 1200 1220 1240 20(1.6)
  ராபீக்காலப் பயிர்கள் (பயிரிடும் காலம் நவம்பர் – பிப்ரவரி)
15. கோதுமை   620 10 630 640 650$ 750$$ 1000 250(33.3)
16. வால் கோதுமை   500 5 525 540 550 565 650 85(15.0)
17. பருப்பு   1220 5 1400 1425 1435 1445 1600 155(10.7)
18. மைசூர் பருப்பு   1320 5 1500 1525 1535 1545 1700 155(10.0)
19. கடுகு   1330 10 1600 1700 1715 1715 1800 85(5.0)
20. குசும்பப்பூ   1300 5 1500 1550 1565 1565 1650 85(5.4)
21. டோரியா   1295 10 1565 1665 1680 1680 1735 55(3.3)
  பிற பயிர்கள்
22. கொப்பரைத் தேங்காய் நடப்பு ஆண்டு மில்லிங் 3300 - 3320 3500 3570 3590 3620 30(0.8)
பால் 3550 - 3570 3750 3820 3840 3870 30(0.8)
23. மட்டை உரித்த தேங்காய் நடப்புஆண்டு                  
24. சணல்   850 - 860 890 910 1000 1055 55(5.5)
25. கரும்பு   69.50 - 73 74.50 79.50 80.25 81.18 0.93(1.2)
26. புகையிலை (VFC) கரிசல் மண் F2 தரம் 28.00 - 31.00 32.00 32.00 32.00 32.00 0.(0.0)
  ரூபாய் ஒரு கிலோவிற்கு இளகிய மண் L2 தரம் 30.00 - 33.00 34.00 34.00 34.00 34.00 0(0.0)

@
#  அடைப்புக் குறிக்குள் உள்ள எண்கள் சதவிகிதம் உயருவதைக் குறிக்கின்றன.
$ குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) விட அதிகமாக ரூ50, தலா 100 கிலோ கிராமிற்கு அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது.
$$ குறைந்தபட்ச ஆதார விலையை(MSP) விட அதிகமாக ரூ100, தலா 100 கிலோ கிராமிற்கு அதிகப்படியான ஊக்கத் தொகை கொடுக்கப்படுகிறது.
^ அதிகப்படியான ஊக்கத் தொகை ரூ40, தலா 100 கிலோ கிராமிற்கு 1.10.2006 முதல் 31.03.2007 வரை பெறப்பட்ட தொகையிலிருந்து           வழங்கப்பட்டது. பீகார் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகப்பட்யான ஊக்கத் தொகை 31.05.2007 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆந்திர பிரதேசம், சட்டீஸ்கர், ஒரிசா, தமிழ்நாடு மற்றும் வங்கதேசம் ஆகியவைகளில் அதிகப்படியான ஊக்கத் தொகை 30.09.2007 வரை நீ்டிக்கப்பட்டுள்ளது.
*  நடுத்தர சமநிலை
** அதிக சமநிலை
^^ ஊக்கத் தொகை ரூ40, தலா 100 கிலோ கிராமிற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைவிட அதிகமாக வழங்கப்படுகிறது.
~ 12.06.2008 லிருந்து
a.  சமநிலையின் நீளம் (mm) 24.5 – 25.5 மற்றும் பருத்தியின் இழை நுனி அளவின் மதிப்பு 4.3 – 5.1
aa. சமநிலையின் நீளம் (mm) 29.5 – 30.5 மற்றும் பருத்தியின் இழை நுனி அளவின் மதிப்பு 3.5 – 4.3
& ஊக்கத் தொகை ரூ50 தலா 100 கிலோ கிராமிற்கு குறைந்தபட்ச ஆதார விலையைவிட அதிகமாக வழங்கப்படுகிறது.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013