கரும்பின் விலை 32% உயர்ந்தது  
                  கரும்பு ஆலைகள் தற்பொழுது கரும்பு  உற்பத்தியானர்களுக்கு அதிக விலை கொடுக்க முன்வந்துள்ளனர். இதற்குக் காரணம் அரசாங்கம் கடந்த வியாழக்கிழமையன்று கரும்புகளுக்கு 32 சதவிகிதம் அதிகரித்துள்ளது.  ரூ107.76 தலா 100 கிலோ கிராமிற்கு 2009-10 பருவத்தில் அதிகரித்துள்ளது. கரும்பின்  விலை சென்ற அக்டோபர் – செப்டம்பர் பருவத்தில் ரூ81.18 தலா 100 கிலோ கிராமிற்கு இருந்தது. 
                    மேலே குறிப்பிட்டுள்ள உத்தரவாத விலையின் படி விவசாயிகள் மேலும்  கூடுதலாக 9.5% பெறுகின்றனர். விவசாயிகள் 9.5% - ல் ஒவ்வொறு 0.1% க்கும் ரூ1.13  கூடுதலாக பெறுகின்றனர். இத்தகவலை உள்துறை அமைச்சர்  ப.சிதம்பரம் மந்திரி சபையின் பொருளாதார நடவடிக்கைகள்  கூட்டம் முடிந்தபின் ஊடகங்களின் மூலம் வெளியிட்டார். 
                    சென்ற வருடம் 9% உயர்வில் ஒவ்வாறு 0.1% க்கும் கூடுதலாக நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. 
                    தற்போதைய செப்டம்பர் பருவ கால முடிவில் தேசிய கரும்பு உற்பத்தி  15 மில்லியன் டன்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
                   |