வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை | |
மாநிலத் தொழில் மேம்பாட்டு்க கழகம் (சிப்காட்) மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகமானது, மாநிலத்தின் சொந்த நிதி மற்றும் முன்னேற்ற நிறவனமாகும், இது 1971-72 ஆம் ஆண்டில் நிறுவனங்களின் செயற்பாட்டில் 1956ன் கீழ் இணைக்கப்பட்டது. கடந்த 28 வருடங்களாக தமிழ்நாடு சிறந்த ஒரு தொழில் மாநிலமாக விளங்குவதற்கு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகமானது ஒரு கருவியாகவும் மற்றும் இதன் முக்கியத்துவம் வாய்ந்த சேவையும் காரணமாகும்.
அடிப்படை வசதிகளான சிப்காட் தொழில் வளாகம் / பூங்கா / வளர்ச்சி மையம் மட்டும் அல்லாத இந்த சிப்காட் ஆனது நடுத்தர மற்றும் உயர் ரக தொழில்களுக்கும் தொழில் வளாகம் / பூங்கா / வளர்ச்சி மையம் அமைப்பதற்கான நிதியை அளிக்கிறது. |
|
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |